முட்டாளுக்கு வழிவிடலாமா?
ஒரு நாள் பெர்னார்ட்சா ஒற்றையடி பாதையில் சென்று கொண்டிருந்தார்.எதிரில் ஒரு ஆணவம் பிடித்த மனிதன் அதே பாதையில் வந்து
கொண்டிருந்தான். அவன் பெர்னார்ட்சாவை பார்த்து
நான் முட்டாள்களுக்கு எல்லாம் வழி விடுவது இல்லை
என்று இருமாப்போடு கூறினான்.
அதற்கு பெர்னார்ட்சா ஆனால் நான் வழி விடுவேன்
என்று கூறி விட்டு ஒதுங்கி அவன் போவதற்கு
வழி ஏற்படுத்தி கொடுத்தார்.
வினோத்
விரும்பியது கிடைக்கவில்லையென்று வருந்தாதே.
ReplyDeleteகிடைத்துள்ளதை விரும்பு